வணிக வளங்கள் / உற்பத்தி காரணிகள்
- வணிக செயற்பாடுகளின் போது உள்ளீடாக பயன்படுத்தபடும் அனைத்தும் வணிக வளங்கள் ஆகும்.
- க.பொ.த உயர்தர வணிகக்கல்வி பாடத்திட்டத்தில் வணிக வளங்கள் 07 வகையாக வகைப்படுத்தபடும்.
- ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றை அடிப்படையாக கொண்டு இதனை பார்க்களாம்
1. நிலம் :
உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் இயற்கை வளங்கள் நிலம் ஆகும்.
உதாரணம் :
• கட்டடம் அமைந்துள்ள காணி
• கட்டடத்திற்குக் கிடைக்கும் காற்றோட்டம்
• சூரிய ஒளி (இயற்கையான வெளிச்சம்)
2. உழைப்பு :
உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் ஊழியர்களின் உடல் இ உளரீதியான பங்களிப்பு உழைப்பு ஆகும்.
உதாரணம் :
• ஆடை தைப்பவரின் உடல் , உளரீதியான உழைப்பு
• மேற்பார்வையாளர்களின் உடல், உளரீதியான உழைப்பு
• முகாமையாளர்களின் உளரீதியான உழைப்பு
• காவலாளிகளின் உழைப்பு
3. மூலதனம் :
மனிதனால் உருவாக்கப்பட்டு மீண்டும் உற்பத்தியில் உள்ளீடாக் பயன்படுத்ததடும் வளங்கள் மூலதனம் ஆகும்.
உதாரணம் :
• கட்டடம்
• தையல் இயந்திரம், உபகரணங்கள்
• விநியோக மோட்டார் வாகனம்
• துணி, நூல், பொத்தான்
• காசு
4. முயற்சியாண்மை :
உற்பத்தியில் பயன்படுத்தபடும் முயற்சியாண்மை தவிர்ந்த ஏனைய உள்ளீடுகளை ஒன்றினைத்து வழிநடாத்துவதற்கு உற்பத்தியில் உள்ளீடாக் பயன்படுத்ததடும் வளம் முயற்சியாண்மை ஆகும்.
உதாரணம் :
• நிறுவன உரிமையாளர்
• வளங்களின் சேர்க்கை தொடர்பில் தீர்மானமெடுப்பவர்
5. தகவல்கள் :
உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும் தரவுகள் மற்றும் குறிப்புகள் என்பவை தகவல் வளம் ஆகும்.
உதாரணம் :
• மூலப்பொருள் தொடர்பிலான தகவல்கள்
• புதிய தொழினுட்பம் தொடர்பான தகவல்கள்
• சந்தை தொடர்பான தகவல்கள்
6. காலம் :
உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும்; வளங்களை பயன்படுத்தபடும் கால அளவு காலம் எனப்படும்.
உதாரணம் :
• ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்ட கால அளவு
• இயந்திரத்தைச் பயன்படுத்தும் கால அளவு
• தீர்மானமெடுப்பதற்குச் செலவிடப்படும் காலம்
7. அறிவு :
உற்பத்தியில் உள்ளீடாக பயன்படுத்ததடும்; வளங்களின் தனி திறன்கள் மற்றும் இயலுமை என்பன அறிவு எனப்படும்.
உதாரணம் :
• புதிய வெளியீடு தொடர்பில் கிடைக்கப்பெறும் ஆக்க உரிமைப்
• பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்.
• ஆடை உற்பத்தி நிறுவன ஊழியர்களின் திறன்
வணிக கருமங்கள்
வணிகமொன்றில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை பொதுவாக வணிக கருமங்கள் என கூறலாம்.
க.பொ.த உயர்தர வணிகக்கல்வி பாடத்திட்டத்தில் வணிக கருமங்கள் 07 வகையாக வகைப்படுத்தபடும்.
ஆடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனமொன்றை அடிப்படையாக கொண்டு இதனை பார்க்களாம்.
1. நிர்வாகம் :
நிறுவனத்தின் காரியாலத்தினுள் இடம்பெறும் கருமங்கள் பொதுவாக நிர்வாக கருமங்கள் எனப்படும்.
உதாரணம் :
• ஆடைத் தொழிலாளர்களின் தகவல்களை உள்ளடக்கிய கோவைகளைத் தயாரித்தல்
• ஆடைத் தொழிலாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கல்
• ஆடைத் தொழிலாளர்களின் வருகை அட்டவணையைப் தயாரித்தலும் பேணலும்
2. உற்பத்தி :
உள்ளீடுகளை வெளியீடாக மாற்றுவதற்கு மேற்கொள்ளபடும் செயற்பாடுகள்.
உதாரணம் :
• துணிஇ பொத்தான் போன்ற மூலப்பொருட்களைப் பெறல்.
• துணிஇ பொத்தான் போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்துதல்
• இருப்புக்இதரகட்டுப்பாடு
3. சந்தைப்படுத்தல்
வெளியீடுகளை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதுடன் தொடர்பு பட்ட நடவடிக்கைகள்.
உதாரணம் :
• ஆடைகளை விநியோகித்தல்
• ஆடை விற்பனையை மேம்படுத்த விளம்பரம் செய்தல்
• ஆடைகளுக்கு விலையினைத் தீர்மானித்தல்
4. நிதிக் கருமங்கள் :
நிறுவனத்தில் மேற்கொள்ளபடும் நிதிசார் நடவடிக்கைள்.
உதாரணம் :
• தேவையான நிதியினைப் பெற்றுக்கொள்ளல்.
• ஆடைத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கள்.
• நிதியினை பயன்படுத்தி செலவுகளை மேற்கொள்ளள்
5. மனித வளக் கருமங்கள் :
நிறுவனத்தில் மேற்கொள்ளபடும் மனித வளத்துடன் தொடர்புடைய நடவடிக்கைள்.
உதாரணம் :
• ஆடைத் தொழிலாளர்களை பயிற்றுவித்தல்.
• ஆடைத் தொழிலாளர்களை இணைத்துக் கொள்ளல்
• ஆடைத் தொழிலாளர்களுக்கு பதவியுயர்வு வழங்கல்
6. ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் :
நிறுவனத்தின் தற்போதைய நிலைமையில் இருந்து முன்னேற்றம் அடைய தேவையான விடயங்களை பெற்றுக்கொள்ளளும் முன்னேற்றம் அடைதலும் ஆகும்.
உதாரணம் :
• ஆடை உற்பத்தி தொடர்பான புதிய ஆக்கங்கள் தொடர்பில் ஆய்வுகளை
நடத்தல்.
• உற்பத்தியினை மேம்படுத்தல்.
• ஆடை உற்பத்தி தொடர்பான இழிவுக்கிரய முறைகளைத் தேடியறிதல்.
7. தகவல் முகாமைத்துவக் கருமங்கள் :
வணிகம் தொடர்பிலான தேவையான தகவலை பெறலும் அவற்றை முகாமை செய்தலும்.
உதாரணம் :
• தகவல் முறைமையினைப் பேணுதல்.
• புதிய தகவல்களை உருவாக்குதல்.
• தகவல்களை இற்றைப்படுத்துதல்.

Next notes...?
ReplyDelete