உயிர்முறைமைகள் தொழிநுற்பவியலின் அறிமுகம் உயிர்முறை தொழிநுட்பத்தின் வளர்ச்சி குறிப்பிட்ட காலப்பகிதியில் அங்கிகள் பிற அங்கிகளுக்குடையிலும் , உயிரற்ற சூழலுக்கிடையிலும் இடைத்தொடர்புகளை ஏற்படுத்தியவாறு நிலவும் அலகே உயிர் மு றை மைகள் எனப்படும். அங்கிகள் - விலங்குகள், தாவரங்கள், நுண்ணங்கிகள் உயிரற்ற சூழல் - வளிமண்டலம், மண், நீர் உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் எனப்படுவது பொறியியல் மற்றும் வடிவமைப்பு, பிரயோக உயிரியல், சூழலியல், விவசாயவியல் ஆகியவற்றின் ஒன்றிணைப்பு ஆகும். எதிர்கால உணவு மற்றும் குடிநீர் தேவை சக்திவள நெருக்கடிக்கான தீர்வுகளைக் கண்டறிதல், அங்கிகளின் வாழ்க்ைகக்கு தேவையான சாதகமான சூழலை பேணுதல் ஆகிய சவால்களுக்கு தீர்வுகளை கண்டறிய உயிர்முறைமைகள் தொழிநுட்பவியல் தொடர்பான நம்பிக்கையை வைக்கப்படல் வேண்டும். மனித நாகரீகத்தின் பல்வேறு படிமுறைகளில் உயிர்முறைமைகள் தொழிநுட்பவியலின் வளர்ச்சி ஏற்பட்டது அவை, பயிராக்கவியல் உணவியல் கால்நடை வளர்ப்பு நீர் உயிரினவியல் பயிராக்கவியல் பயிராக்கவியல் தொடர்பாக உயிர் முறைமைகள் தொழிநுட்பவியலில் ஏற்பட்ட வளர்ச்சி இயற் கை சூழல் நிலமைகளின் கீழ் உள்ளீடுகள...